முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரை நூற்றாண்டுகளாக ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு மாற்றாகத் தான் நாங்கள் கட்சியைத்…

10

அரை நூற்றாண்டுகளாக ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு மாற்றாகத் தான் நாங்கள் கட்சியைத் தொடங்கி மக்களை அரசியல் படுத்தி வருகிறோம். அந்தக் கட்சிகளுடனேயே எவ்வாறு கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்? அந்தத் தவறைச் செய்ய நாங்கள் அணியமாக இல்லை; நாங்கள் 100% தமிழ் மக்களை நம்புகிறோம். #RejectDMKADMK

Exit mobile version