முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று காலை வாழப்பாடி (ஏற்காடு), ஆத்தூர், கெங்கவள்ளி, சின்ன சேலம்…

10

இன்று காலை வாழப்பாடி (ஏற்காடு), ஆத்தூர், கெங்கவள்ளி, சின்ன சேலம் (சங்கராபுரம்), தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி) ஆகிய பகுதிகளைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன்.
#வெல்லப்போறான்விவசாயி
#NTK4Tamilnadu

Exit mobile version