காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறேன்.
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!!
#வெல்லப்போறான்விவசாயி




