முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூக நீதி பேசியே ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் செய்யாததை,…

0

சமூக நீதி பேசியே ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் செய்யாததை, செய்ய மறுத்ததை நாம் தமிழர் கட்சி செய்து காட்டி வருகிறது.

இத்துனை ஆண்டுகளாக திராவிட ஆட்சியாளர்களால் அதிகாரம் மறுக்கப்பட்ட ஆதித்தமிழர் குடிகளுக்கு அதிகளவிலான பொதுத்தொகுதிகளில் போட்டியிட இடம்!
#வெல்லப்போறான்விவசாயி

Exit mobile version