முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எனது பாசத்திற்குரிய சகோதரர், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால்…

12

எனது பாசத்திற்குரிய சகோதரர், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version