முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வான்மழை நீரையும், மலையில் இருந்து உருவாகி நிலம் நோக்கி ஓடி…

0

வான்மழை நீரையும், மலையில் இருந்து உருவாகி நிலம் நோக்கி ஓடி வரும் ஆற்று நீரையும் சேகரிக்க ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், தருவை, ஏந்தல், ஊருணி, குளம், குட்டை எனப் பல்வகையான நீர்நிலைகளை உருவாக்கி தமிழ்நிலத்தைச் செழிக்க வைத்தவர்கள் தமிழர்கள். அவ்வழியில் அமையவிருக்கும் நாம் தமிழர் அரசு!

Exit mobile version