திருவொற்றியூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

144

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனதுதிருவொற்றியூர் தொகுதியில்  தாளங்குப்பம் மீன் சந்தை அருகில் துவங்கி எண்ணூர் பகுதி 1 மற்றும் 2 வது வட்டம் முழுவதும்  தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

🔴LIVE 23-03-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE #SeemanElectionCampaign