திட்டக்குடிதலைமைச் செய்திகள்சட்டமன்றத்தேர்தல் 2021கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 464 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திட்டக்குடி தொகுதி வேட்பாளர் காமாட்சி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி