மொடக்குறிச்சி, ஈரோடு செந்தமிழன் சீமான் பரப்புரை

457

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் லோகுபிரகாசு, ஈரோடுமேற்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கோமதி ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

 

 

 

25-03-2021 ஈரோடு சோலார் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech

Exit mobile version