தலைமைச் செய்திகள்திருவாரூர்சட்டமன்றத்தேர்தல் 2021திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 378 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவாரூர் தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி