முகப்பு தலைமைச் செய்திகள்

திருச்செங்கோடு, குமாரபாளையம் செந்தமிழன் சீமான் பரப்புரை

253

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்செங்கோடு
தொகுதி வேட்பாளர் நடராசன், குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் வருண்சுப்ரமணியன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

 

 

🔴LIVE 25-03-2021 திருச்செங்கோடு வடக்கு ரதவீதியில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech

Exit mobile version