தலைமைச் செய்திகள்ஆலங்குளம்சட்டமன்றத்தேர்தல் 2021தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 21, 2021 381 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் மு சங்கீதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி