தலைமைச் செய்திகள்தென்காசிசட்டமன்றத்தேர்தல் 2021நிழற்படத் தொகுப்புகள்காணொலிகள்தென்காசி மாவட்டம் தென்காசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 21, 2021 345 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தென்காசி தொகுதி வேட்பாளர் வின்சென்ட்ராஜ் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி