தலைமைச் செய்திகள்திருவள்ளூர் மாவட்டம்சட்டமன்றத்தேர்தல் 2021அம்பத்தூர் அம்பத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 31, 2021 105 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் அன்புதென்னரசு அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 30-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி