அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள், எத்தனை ஓட்டங்கள் நிகழ்ந்தேறினாலும் எதை இட்டும் நிரப்ப முடியாத நிரந்தரமான வெறுமையை வாழ்வின் ஒவ்வொரு பயணத்திலும் எனக்குள் ஏற்படுத்திச் சென்றுவிட்டான்.
ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.




