முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா தா.பாண்டியன் அவர்கள்…

1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா தா.பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்தேன். ஐயா அவர்கள் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பவும், பொது வாழ்க்கையில் ஈடுபடவும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!

Exit mobile version