கட்சி செய்திகள்ஆவடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை பிப்ரவரி 11, 2021 78 ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்