க.எண்: 2025100906
நாள்: 06.10.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் ஆவடி மண்டலம் (ஆவடி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளுர் ஆவடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சா. மேசாக் | 16787152281 | 409 |
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி காமராசர் நகர் மாவட்டம் | |||
இணைச் செயலாளர் | கி.விஷ்ணுசாய் | 12431757695 | 212 |
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளூர் ஆவடி த.நா.வீ.வா.குடியிருப்பு மாவட்டம் | |||
செயலாளர் | ஸ்ரீ.சக்தி | 16490431733 | 329 |
இணைச் செயலாளர் | ரா.சீ.ஆதித்யன் | 16393679175 | 328 |
மகளிர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி சேக்காடு மாவட்டம் | |||
செயலாளர் | பு.ஜாய்ஸ் சுதா ராணி | 17634428440 | 270 |
இணைச் செயலாளர் | தி.சமினா பானு | 12502674293 | 269 |
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி சேக்காடு மாவட்டம் | |||
செயலாளர் | கௌ.அமீர் சுல்தான் | 2307352125 | 269 |
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு தெற்கு மாவட்டம் | |||
செயலாளர் | மு. சிவராஜா | 16554456809 | 450 |
வணிகர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு தெற்கு மாவட்டம் | |||
செயலாளர் | வீ.பாபு | 13808858978 | 440 |
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு தெற்கு மாவட்டம் | |||
செயலாளர் | வே.மமர்த்தி | 18854338466 | 445 |
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | வினோத் | 13598049220 | 427 |
வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி பட்டாபிராம் மாவட்டம் | |||
செயலாளர் | வெ. பிரபு | 10667065162 | 260 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் ஆவடி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி