முகப்பு கட்சி செய்திகள்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

142

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்தது

Exit mobile version