சேந்தமங்கலம்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் கொல்லிமலை ஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம் தொகுதி அக்டோபர் 6, 2020 81 27.09.2020 அன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கொல்லிமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளும் கலந்தாலோசிக்கப்பட்டன.