முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த…

1

மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்தேன். அவர் விரைவில் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!

Exit mobile version