முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில்…

12

பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா 09-01-2021 அன்று சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது.

தக்கார் ம.சோ.விக்டர் ஆய்வு நூல்கள் வெளியீட்டு விழா #SeemanLatestSpeech2021 #MaSoVictorBookRelease

Exit mobile version