முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர்…

0

தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் இன்று (12-01-2021) காலை, நாம் தமிழர் – மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

12-01-2021 பொங்கல் விழா - சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPongalPressmeet #SeemanlatestSpeech

Exit mobile version