முப்பாட்டன் முருகன்
பெரும்புகழ் போற்றி! போற்றி!
இன்று 28-01-2021 காலை, எமது இல்லத்தின் முன்பு திருமுருகன் குடில் அமைத்து, முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு தேன்-தினை மாவு உருண்டை, இனிப்பு பொங்கல் வழங்கி #திருமுருகன்_திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.







