முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எம்முயிர் தமிழ் காக்க, மொழிப்போரில் தம்முயிர் ஈந்த ஈகியருக்கு, இன்று…

1

எம்முயிர் தமிழ் காக்க,
மொழிப்போரில் தம்முயிர் ஈந்த ஈகியருக்கு,

இன்று (26-01-2021) சேலம், கே.எம்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தின்போது வீரவணக்கம் செலுத்தப்பட்டது!

Exit mobile version