திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது போன்று கேரள மாநிலத்திலும் இடுக்கி, பீர்மேடு போன்ற தமிழர் பகுதிகளில் வாழும் தமிழர்களும் திருமுருகத் திருநாளைக் கொண்டாடும் வகையில் அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென @CMOKerala ஐயா பினராயி விஜயன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.




