முகப்பு கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு

தலைமை அறிவிப்பு:கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

340

க.எண்: 2021010039

நாள்: 22.01.2021

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – இரா.விநோதன் – 16013511441
துணைத் தலைவர் – பெ.சின்னத்தம்பி – 12629039591
துணைத் தலைவர் – தா.இராஜ்குமார் – 11409842582
செயலாளர் – இரா.கோபாலகிருஷ்ணன் – 11422110755
இணைச் செயலாளர் – இர.கவாஸ்கர் – 12931073913
துணைச் செயலாளர் – ஜ.நூர்முகமது – 17060757986
பொருளாளர் – செ.கமலக்கண்ணன் – 11421980191
செய்தித் தொடர்பாளர் – மு.பரமேசுவரன் – 16838575735

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version