தலைமை அறிவிப்பு: விருதுநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

200

க.எண்: 2021010027

நாள்: 21.01.2021

தலைமை அறிவிப்பு: விருதுநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.மணிகண்டன் 00325922900
துணைத் தலைவர் வே.இரமேஷ் 24510154209
துணைத் தலைவர் அ.விஜயராகவன் 24510982137
செயலாளர் செ.கண்ணன் 24510895011
இணைச் செயலாளர் ப.பிரபு 24510361095
துணைச் செயலாளர் மீ.திரவியம் 24510616372
பொருளாளர் மா.வீரமணி 24510371468
செய்தித் தொடர்பாளர் மா.தங்கப்பாண்டி 24559879733

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருதுநகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version