தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

279

 

க.எண்: 2021010001
நாள்: 06.01.2021

தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

வாசுதேவநல்லூர் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சு.மணிகண்டன் (26479861258) அவர்கள் புதிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version