முகப்பு கட்சி செய்திகள்

வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

218

வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்
தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி
சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version