கோலர் தங்க வயல் – அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சி

140

கருநாடகம் மாநிலம் கோலர் தங்க வயலில் 15.01.20201 அன்று தைத்திருநாள் மற்றும் அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி  சார்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள்  நடத்தப்பட்டு  பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.