கருநாடகம் மாநிலம் – அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை

113

கருநாடகம் மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று அலசூர் பூங்காவில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி பெங்களூரு பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்