காட்டுமன்னார்கோவில் தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்

210

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக திருஆதிவராகநல்லூர் ஊராட்சியில் 29.01.2021 அன்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம் நட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

Exit mobile version