முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று…

3

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்குப் புகழ் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.

25-12-20 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் #ThoParamasivan #SeemanPressMeet #Vijay #Surya

Exit mobile version