முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று…

0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று 05-12-2020 மாலை 04 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மக்கள் பாதை இயக்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்தில் என் உயிர்க்கினிய உடன்பிறந்தவர்கள் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். https://x.com/SeemanOfficial/status/1335172738248450048/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version