முகப்பு கட்சி செய்திகள்

திருவாடானை தொகுதி – தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் கலந்தாய்வு

73

26/11/2020 அன்று திருவாடானை கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா காரங்காடு ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடபட்டது.
அதனைத்தொடர்ந்து காரங்காடு ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் அனைத்துநிலைப்பொறுப்பாளர்களும் உறவுகளும் பங்கேற்றனர்.

Exit mobile version