ஆண்டிப்பட்டி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கம்

222

ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள ஐயா அம்பேத்கரின் சிலைக்கு 64வது நினைவு நாளான
(06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version