முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உழைக்கும் மக்களும், உழவர்களும் உயர வானூர்தியில் பறக்க வேண்டும் என…

0

உழைக்கும் மக்களும், உழவர்களும் உயர வானூர்தியில் பறக்க வேண்டும் என வர்க்க வேறுபாடுகளுக்கு எதிராகச் சாட்டை சுழற்றி, இலட்சியவெறி கொண்டு உழைத்தால் சாமானியனும் சாதனைப் படைக்க முடியும் எனும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் படமாக #சூரரைப்போற்று வந்திருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

#SooraraiPottru மிகச்சிறப்பாக நடித்திருக்கிற மண்ணின் மகத்தான கலைஞனாக திகழ்கிற தம்பி @Suriya_offl, மிக நேர்த்தியாகப் படத்தை இயக்கியிருக்கிற இயக்குநர் @Sudhakongara_of, மெய்சிலிர்க்கும் இசையைத் தந்திருக்கிற தம்பி @gvprakash உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

Exit mobile version