முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழக வேளாண்துறை அமைச்சர் ஐயா துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,…

0

தமிழக வேளாண்துறை அமைச்சர் ஐயா துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version