பகரைன் பிரதமர் சேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். பகரைன் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் அயராது உழைத்த முதுபெரும் தலைவரை இழந்துவாடும் அந்நாட்டு மக்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.




