தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஐயா பத்மநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் மனத்துயருற்றேன். இனஉணர்வோடு மண்ணின் விடுதலைக்காகப் போராடிய அப்பெருந்தகைக்கு எனது வீரவணக்கம்! ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.




