முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான கோவில்பட்டியை சேர்ந்த தம்பி கருப்பசாமி…

0

எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான கோவில்பட்டியை சேர்ந்த தம்பி கருப்பசாமி அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது வாகன விபத்தில் உயிரிழந்ததை அறிந்து மிகுத்த மன வேதனையடைந்தேன். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version