BJP-led Govt Should Respect and Fulfill the Reasonable Demands of Farmers across the Indian Union!
#FarmersBill2020 #FarmersProtests


நாடு முழுமைக்கும் போராடி வரும் விவசாயப்பெருங்குடிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும்!
https://bit.ly/2Jb9FEJ
#TamilsWithFarmers | #FarmBills2020 | #FarmersProtest





