முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் விளைவிக்கும்…

15

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் விளைவிக்கும் போட்டியில் திருப்பத்தூர் தொகுதிச் செயலாளரும் இயற்கைமுறை உழவருமான அன்புத்தம்பி உ.சிவராமன் அவர்கள் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார் என்ற செய்தியறிந்து பேருவகையும் பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.

புரட்சி வாழ்த்துகள்!

Exit mobile version