முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி…

17

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி
அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம்!

ஐயாவின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, குடும்பத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version