நாங்குநேரிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி – கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு அக்டோபர் 12, 2020 226 நாங்குநேரி சட்டமன்ற தொகுதி திருக்குறுங்குடி பேரூராட்சி கைகாட்டியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி பகுதியில் ஏற்றப்பட்டது.