கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

70

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 06.05.2020 புதன்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னம்பலம்பட்டி, நடுப்பட்டி, சக்கம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version