கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல். மணப்பாறை தொகுதி

19

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 16.05.2020 சனிக்கிழமை மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பொருவாய் ஊராட்சியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்கள் 500 நபர்களுக்கு வழங்கப்பட்டது.