முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

84

க.எண்: 202005080 | நாள்: 22.05.2020

தலைமை அறிவிப்பு:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த து.ஸ்டான்லி செயப்பிரகாசு (25492013689) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

Exit mobile version