முகப்பு கட்சி செய்திகள்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2020010001

87

க.எண்: 2020010001

நாள்: 06.01.2020

அறிவிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தொகுதியைச் சேர்ந்த குந்தவி இரா.தீபா (17708499281) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால் அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

 

 

Exit mobile version